கோவையில் மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதமடைந்தது குறித்து மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

கோவை NH சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதமடைந்தது குறித்து மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை NH சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதமடைந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை NH சாலையில் டவுன்ஹால் ஃபைவ் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இந்த கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரை இன்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.



இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த உக்கடம் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, NH சாலையில் பெஸ்தவர் வீதியில் மாகாளியம்மன் கோவிலின் முன்புறம் உள்ள வேல் சேதமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...