திருப்பூர்: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், இந்து தெய்வங்களையும், வழிபாட்டு முறைகள் மற்றும் புனித நூல்களை ஆபாச வார்த்தைகளைக் கொண்டு இழிவுப்படுத்தும் ஒரு வீடியோ, தமிழகத்தில் பெரும்.சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பல இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பி வரும்.நிலையில், இன்று திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"பிறர் மனதைப் புண்படுத்தும் விதமாக பேசி வரும் கருப்பர் கூட்டத்தின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என இந்து மக்கள் கட்சியின் தலைவர், அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.