கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்ய துவங்கிய மழை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை வரை நீடித்தது.

இதன் காரணமாக கோவையில் உள்ள நொய்யல் ஆறு, கோவை குற்றாலம் ஆகிய நீர் நிலைகளில், நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கோவையில் பெய்த மழை அளவு விவரம்:
கோவை விமானநிலையம்-4.6 மி.மீ., மேட்டுப்பாளையம்-2 மி.மீ.
சிங்கோனா - 42 மி.மீ.
சின்னகல்லார்-65 மி.மீ.
வால்பாறை பி.ஏ.பி.-68 மி.மீ., வால்பாறை தாலுகா-67 மி.மீ. சோலையாறு-48 மி.மீ.
ஆழியாறு 5.2 மி.மீ.
சூலூர்-2.2 மி.மீ.
பொள்ளாச்சி-1 மி.மீ.
கோவை தெற்கு-9 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம்-1 மி.மீ., வேளாண்மை பல்லைக்கழகம்-3 மி.மீ., என ஒரே நாளில் 318 மிமீ மழை பெய்துள்ளது.