கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 1,785 ஆக உயர்வு

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1500ஐ கடந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,785 ஆக உயர்ந்துள்ளது.

இதில் செல்வபுரம் பகுதியிலுள்ள சாமி ஐயர் புது வீதியில் 5 பேருக்கும், கோவிந்தசாமி லே அவுட் பகுதியில் 3 பேருக்கும், ஹவுசிங் யூனிட் பகுதியில் 2 பேர் என மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், சாரமேடு இலாஹி காலணி பகுதியில் 9 பேருக்கும், உப்பார வீதியில் 3 பேருக்கும், அன்னூர் முதலிபாளையம் பகுதியில் 3 பேருக்கும், வரதராஜபுரம் பகுதியில் 3 பேருக்கும், செளரிபாளையம் ரோகினி கார்டன் பகுதியில் 3 பேருக்கும், செஞ்சேரி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் 3 பேருக்கும், தெலுங்கு பாளையத்தில் 3 பேருக்கும், மாச்சம்பாளையம், ரத்னம் வீதி, சாந்தி நகர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், காந்திமாநகர் பகுதிகளில் தலா 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை பெண் ஊழியர் ஒருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட 969 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் ஆண்கள் 16 பேரும், பெண்கள் 19 பேரும், ஆறு குழந்தைகளும் அடங்கும். 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று உயிரிழந்தனர். 

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

1. 65 year-old female, CSI NAGAR

2. 40 year-old male, KANNUSAMY ROAD

3. 31 year-old female, SURIYAN STREET, V H ROAD, COIMBATORE-01

4. 66 year-old male, PERIYANAYICKENPALAYAM

5. 52 year-old female, TNHB GANAPATHY MANAGAR

6. 48 year-old female, COWLEY BROWN ROAD R S PURAM

7. 58 year-old female, JAYASIMAPURAM, PALAIYUR

8. 36 year-old female, SUGUNA PURAM EAST

9. 63 year-old female, MARIYAPPANKONAR STREET PODANUR

10. 70 year-old female, ANNAI SATHYA NAGAR, SAIBABA COLONY K K PUDUR

11. 2 year-old male, MOOKAMBIKAI NAGAR NELLIMARA THOTTAM M K P ROAD GANAPATHY

12. 23 year-old female, PAPPANAYAKAN PALAYAM, SINGANALLUR

13. 20 year-old female, UTHUKULI, POLLACHI

14. 38 year-old male, Indira nagar Selvapuram

15. 54 year-old male, Telungupalayam

16. 31 year-old female, UTG lane Sukarwarpettai

17. 34 year-old male, Uppara street, Coimbatore

18. 56 year-old female, Uppara street, Coimbatore

19. 56 year-old male, Uppara street, Coimbatore

20. 48 year-old male, NKT nagar Najaiaundar Street

21. 48 year-old male, POGALUR, COIMBATORE

22. 15 year-old male, POGALUR, COIMBATORE

23. 46 year-old female, Jeeva nagar, Vilankuruchi

24. 39 year-old male, TNHP Nethaji puram colony

25. 64 year-old male, Kannabiran Nagar SIHS Colony

26. 13 year-old male, Muthalipalayam Kattampatti, Annur

27. 75 year-old male, Muthalipalayam Kattampatti, Annur

28. 43 year-old male, Muthalipalayam Kattampatti, Annur

29. 12 year-old male, Subbathal Street Rathinapuri, Coimbatore

30. 67 year-old male, Krishnammal Nayakar Layout, Varatharajapuram

31. 63 year-old female, TNHB Colony, Singanallur

32. 60 year-old female, Krishnammal Nayakar Layout, Varatharajapuram

33. 17 year-old male, Housing Unit, Singanallur

34. 28 year-old female, Krishnammal Nayakar Layout, Varatharajapuram

35. 38 year-old male, PRS Police Quarters PN palayam

36. 47 year-old male, PRS Quarters RR Colony, Coimbatore

37. 37 year-old female, Podanur Kurichipirivu

38. 27 year-old male, Muthusamy colony 5th Street, Selvapuram

39. 22 year-old male, M S Colony 5th street Selvapuram, Coimbatore

40. 12 year-old male, Muthusamy colony 5th Street, Selvapuram

41. 32 year-old female, Muthusamy colony 5th Street, Selvapuram

42. 22 year-old female, Muthusamy colony 5th Street, Selvapuram

43. 61 year-old male, Vadal veethi Selvapuram, Coimbatore

44. 28 year-old female, Muthusamy colony 5th Street, Selvapuram

45. 49 year-old male, Muthusamy colony 5th Thenvadal Selvapuram

46. 8 year-old male, Muthusamy colony 5th Street Selvapuram

47. 1 year-old male, Muthusamy colony 5th Street Selvapuram

48. 22 year-old male, Muthusamy colony 5th Street Selvapuram

49. 54 year-old male, Muthusamy colony 5th Street Selvapuram

50. 26 year-old male, Muthusamy colony 5th Street Selvapuram

51. 28 year-old male, Muthusamy colony 5th Thenvadal Selvapuram

52. 56 year-old male, Ilahi nagar Saramedu, Coimbatore

53. 54 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

54. 64 year-old male, Ilahi nagar Saramedu, Coimbatore

55. 52 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

56. 23 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

57. 54 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

58. 8 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

59. 5 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

60. 5 year-old female, Ilahi nagar Saramedu, Coimbatore

61. 47 year-old female, Bharathiar nagar Kurumbapalayam, Coimbatore

62. 24 year-old male, Gandhi ma nagar, Coimbatore

63. 50 year-old female, Gandhi ma nagar, Coimbatore

64. 45 year-old male, ARUNACHALADEVER COLONY

65. 52 year-old female, Race course road Income Tax office, Coimbatore

66. 38 year-old male, RAMANATHAPURAM

67. 26 year-old male, INDRA NAGAR

68. 59 year-old male, GOVINTHASAMI LAY OUT, SELVAPIRAM

69. 23 year-old male, GOVINDASAMY LAYOUT, SELVAPURAM

70. 28 year-old male, GOVINDASAMY LAYOUT, SELVAPURAM

71. 26 year-old male, MARUTHI JEWELLERY

72. 48 year-old male, SAMI IYER NEW STREET, SELVAPURAM

73. 43 year-old female, SAMI IYER NEW STREET, SELVAPURAM

74. 21 year-old female, SAMI IYER NEW STREET, SELVAPURAM

75. 14 year-old female, SAMI IYER NEW STREET, SELVAPURAM

76. 13 year-old male, SAMI IYER NEW STREET, SELVAPURAM

77. 13 year-old male, Big Bazar Street, Coimbatore

78. 28 year-old female, LBR GARDENS MURUGAN NAGAR, CHINNAVEDAMPATTY

79. 19 year-old male, INDRANI NILAYAM

80. 32 year-old male, KANDASAMY LAYOUT

81. 30 year-old female, KANDASAMY NAGAR

82. 44 year-old male, SRIWARI MAIN RD

83. 30 year-old male, Jeya nagar 2nd Street Neelikonampalaym, Coimbatore

84. 55 year-old female, N K Palayam Main Road Varatharajapuram, Coimbatore

85. 40 year-old male, Ex srehicenan Colony, Coimbatore

86. 34 year-old male, 1st Street Dharamajar Nagar, Pannimadai

87. 38 year-old female, SURIYAN STREET

88. 27 year-old male, ALVIN JOSEPH BACK SIDE, PODANUR

89. 47 year-old female, MANIKA SERVAISTREET, KURICHI

90. 15 year-old female, 7TH STREET NP ITTERY, PODANUR

91. 39 year-old male, METTUPALAYAM

92. 20 year-old male, METTUPALAYAM

93. 20 year-old female, SV Nagar Vadavalli Cbe

94. 84 year-old male, SV Nagar Vadavalli Cbe

95. 39 year-old male, Rohini garden Somiyampalayam Cbe

96. 5 year-old female, Rohini garden Somiyampalayam Cbe

97. 12 year-old male, Rohini garden Somiyampalayam Cbe

98. 25 year-old male, ANNA NAGAR THENKARAI

99. 27 year-old male, KAVERI TANK STREET

100. 50 year-old male, REYAN NAGAR SIRUMUGAI

101. 68 year-old male, ARAVINDHA NAGAR ANNUR ROAD

102. 25 year-old male, THUDIYALUR CBE

103. 18 year-old female, VINAYAGAR KOVIL ST SULUR COIMBATORE

104. 55 year-old male COIMBATORE

105. 43 year-old female, OMSAKTHI NAGAR

106. 25 year-old male, Muthusamy Colony 5th street Selvapuram Cbe

107. 50 year-old female, PALLI STREET KARUMBUKADAI

108. 36 year-old female, KARUMBUKADAI

109. 27 year-old female, PRIYA NAGAR TELUNGUPALAYAM

110. 50 year-old female, PRIYA NAGAR TELUNGUPALAYAM

111. 28 year-old male, HOUSING UNIT SELVAPURAM

112. 25 year-old female, NORTH HOUSING UNIT SELVAPURAM

113. 35 year-old male, PM SAMY COLONY

114. 29 year-old male, AKS NAGAR 1ST STREET

115. 29 year-old female, KARUMBUKADAI

116. 34 year-old male, SHANTHINAGAR

117. 30 year-old female, SHANTHINAGAR

118. 37 year-old female, COCONUT GRORE APARTMENT

119. 84 year-old male, Telungu Brahmin Street Coimbatore

120. 78 year-old male, 6th Cross Lakshmipuram Hopes College Coimbatore

121. 57 year-old female, Velayuthamservai st Saratha Mill Road Podanur

122. 43 year-old male, Venkatakrishna Road Gandhi Park Coimbatore

123. 65 year-old female, Master Piece Harn V K Road Cbe

124. 15 year-old male, Rathnam Street Cbe

125. 75 year-old female, Rathnam Street Cbe

126. 59 year-old female, Sukrawarpet

127. 23 year-old male, Thiru nagar Machampalayam Cbe

128. 35 year-old male, Idayarpalayam main road Machampalayam Cbe

129. 63 year-old male, puthu thottam 2nd street Kannappanagar Cbe-27

130. 61 year-old female, Puthu thottam Kannappa nagar Cbe-27

131. 53 year-old male, Sanjeri Kumarapalayam po Cbe

132. 26 year-old female, Sanjeri Kumarapalayam po Cbe

133. 3 year-old female, Sanjeri Kumarapalayam po Cbe

134. 43 year-old male, Master Piece Harn Venkatasamy Road

135. 46 year-old male, Sukrawarpet

136. 40 year-old male, coimbatore

137. 24 year-old male, KUMARAN AVENUE K VADAMADURAI COIMBATORE

138. 52 year-old male, RAMAKRISHNAPURAM 2ND ROAD

139. 40 year-old male, KANNAPPA NAGAR RATHINAPURI CBE

140. 77 year-old female, KC THOTTAM 2ND STREET NEAR CHETTI STREET

141. Patient detail not mentioned

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...