தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளது - திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல்‌

சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் 900 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரசு பரிந்துரை செய்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், திரையரங்குகளை திறக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே, மீண்டும் நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படுமா? என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...