கோவையில் ஜாதி மோதல்களை தூண்டும் சுவரொட்டிகள்..! நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

கோவை: கோவையில் ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கொங்கு மக்கள் முன்னனியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவையில் ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கொங்கு மக்கள் முன்னனியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அந்த சுவரொட்டிகளின் மீது சில பகுதிகளில் எதிர் பதிவும் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினர் இது போன்ற சுவரொட்டிகள் ஜாதி மோதல்களை உருவாக்கும் விதத்தில் உள்ளதால், அதை ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இது போன்று செயல்கள் தமிழகத்தின் பொது அமைதியும், சட்ட ஒழுங்கும் பாதிக்கும்ப்படி உள்ளதால், இச்செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...