கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1500ஐ கடந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1644 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 11வயது சிறுமி உட்பட 25 பெண்கள் மற்றும் 27 ஆண்கள் என 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 19 பேரும் மற்ற 33 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் போத்தனூர் பகுதியில் 4 பேரும், சவுரிபாளையம் 4, காட்டூர் பகுதியில் 2, பி.என்.புதூர் 2, சிங்காநல்லூர் 2, பீளமேடு 2, செல்வபுரம் 4 பேரும், துடியலூர், மதுக்கரை, தாமஸ் வீதி, சித்தாபுதூர், தெலுங்கு வீதி, நீலம்பூர், சங்கனூர், சுந்தராபுரம், ராக்கிபாளையம், கருப்ப கவுண்டர் வீதி, செட்டிபாளையம், கவுண்டம்பாளையம், பட்டணம், கிரீன்வே டெலிகாம் காலனி, தெலுங்கு பாளையம், சாய்பாபா கோவில், பெரியார் நகர், சுள்ளிவால் வீதி, திருமலையாம் பாளையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Details of patients tested positive on July 16:
1. A 61-year-old male from Singanallur
2. A 40-year-old female from Greenway Telecom Colony.
3. A 56-year-old male from Govindasamy layout, Sowripalayam
4. A 48-year-old female from Govindasamy layout, Sowripalayam
5. A 26-year-old male from Annai Vellankani Nagar, Chettipalayam, Perur
6. A 40-year-old male from Uppilipalayam
7. A 40-year-old female from Perumal Kovil, Sowripalayam
8. A 71-year-old male from Selvapuram road
9. A 25-year-old female from Banu Nagar, Saramedu
10. A 68-year-old female from Ramalingam road, RS Puram.
11. A 50-year-old female from Nadu Street, Pavithram
12. A 49-year-old male from Kalleswara Nagar, Kattoor
13. A 41-year-old female from Kalleswara Nagar, Kattoor
14. A 41-year-old male from Vishnu Nagar, Pattanam
15. A 43-year-old male from Subramaniam Street, Telegupalayam
16. A 46-year-old male from Indira Nagar, Selvapauram
17. A 40-year-old male from Udayampalayam, Sowripalayam
18. A 35-year-old female from Radhakrishnan Street, PN Pudur
19. A 15-year-old male from Radhakrishnan Street, PN Pudur
20. A 38-year-old female from Osmin Nagar, Saibaba Kovil
21. A 52-year-old female from 1st South Street, Vishwakarma Nagar, Kauvdampalayam
22. A 11-year-old female from Sakthi Nagar Murugan Kovil Street, Peelamedu
23. A 35-year-old female from Peelamedu
24. A 62-year-old female from Karuppu Gounder Street
25. A 21-year-old female (location not mentioned)
26. A 72-year-old male from Selvapuram
27. A 48-year-old male from Periyar Nagar East, Peelamedu
28. A 28-year-old female from Thudiyalur
29. A 59-year-old female from Machampalayam, Sundarapuram.
30. A 27-year-old male from Balaji Nagar, Rakkipalayam
31. A 49-year-old male from Sullivan Street
32. A 55-year-old male from Thomas Street
33. A 56-year-old female from Narayanasamy Layout, Sanganoor
34. A 37-year-old male from, Ashok Nagar
35. A 27-year-old male from Periya Naidu Street, PN Palayam
36. A 82-year-old male from Neelambur, Avinashi road
37. A 63-year-old female from Muslim Colony, Madukkarai
38. A 24-year-old male from Rithanya Enclave, Saravanampatti
39. A 69-year-old male from Mariyappan Corner Street, Saradha Mill Post
40. A 30-year-old female from Srinivasa Perumal Kovil, Uppilipalayam
41. A 38-year-old female from Lenin Park, Bagavathi Nagar, Thirumalayampalayam
42. A 40-year-old female (area unclear)
43. A 65-year-old male (area not mentioned)
44. A 39-year-old male from Telegu Brahmin Street
45. A 78-year-old female from EB Colony, KK Nagar, Ganapathy
46. A 22-year-old female from Pudhiyavar Nagar, New Siddhapudur
47. A 3-year-old male from Sai Nagar, Podanur
48. A 6-year-old male from Sai Nagar, Podanur
49. A 33-year-old male from Sai Nagar, Podanur
50. A 11-year-old female from Murugan Nagar, Villankuruchi
51. A 40-year-old male from Raja Street
52. A 72-year-old male from Singanallur