உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் காவலர் ஒருவருக்கு காெராேனா தொற்று - வரும் 18ம் தேதி வரை வங்கி தற்காலிகமாக மூடல்!

நீலகிரி: உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய கிளையில் காவலர் ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதியான நிலையில் வரும் 18ம் தேதி வரை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

நீலகிரி: உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய கிளையில் காவலர் ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதியான நிலையில் வரும் 18ம் தேதி வரை வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் காெராேனா நாேய் தாெற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதகை கிளையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு காெராேனா உறுதியான நிலையில், வங்கி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முகப்பு வாயிலில் வங்கி மூடப்பட்டதற்கான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

இதனிடையே, வங்கி திடீரென மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...