கோவையில் பாதாள சாக்கடை, மனிதக்கழிவுகளை அகற்ற ரூ.2 கோடியே 12 லட்சம்‌ மதிப்பில்‌ நவீன ரோபாடிக் இயந்திரம் - அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக ரூ.2 கோடியே 12 இலட்சம்‌ மதிப்பில்‌ 5 ரோபாடிக்‌ 2.0 என்ற நவீன இயந்திரங்களின்‌ செயல்பாட்டினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக ரூ.2 கோடியே 12 இலட்சம்‌ மதிப்பில்‌ 5 ரோபாடிக்‌ 2.0 என்ற நவீன இயந்திரங்களின்‌ செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



பின்னர் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று குறித்த தகவல்கள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின்‌ விபரங்களை பொதுமக்கள்‌ அறிந்துகொள்ள ஏதுவாக KOVAICARE APP என்ற பிரத்யேக செயலியினை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.



இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம்‌ மற்றும் குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்செயலாளர்‌ ஹர்மந்தர்‌ சிங்‌, இ.ஆ.ப, அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ டி.ராமதுரை முருகன்‌ அவர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...