தமிழ் கடவுள் முருகனைப் போற்றி வணங்கும் அத்தனை பக்தர்களின் உணர்வுகளோடும் தமிழக பாஜக துணைநிற்கும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடலில் உள்ள வரிகள் குறித்து ஆசிப் முகமது என்பவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் திராவிடர் கழகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ளாவிட்டால் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் கடவுள் முருகனை போற்றி வணங்கும் அத்தனை பக்தர்களின் உணர்வுகளோடும் தமிழக பாஜக துணைநிற்கும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வீடுகளின் முன்பு முருக பெருமானுக்கு வழிபாடு செய்யப்படும் எனவும் கந்தசஷ்டி கவசத்தை நிந்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர்.