கோவை: கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவலர்களுக்கு கொரொனா தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மதுக்கரை காவல் நிலையத்தில் மேலும் ஒரு காவலருக்கு இன்று மதியம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து காவலர்களும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.