கர்மவீரர் காமராஜர் 117 பிறந்த நாளான இன்று கோவையில் பல்வேறு இடங்களில் மலர் தூவி மரியாதை

கோவை: கர்மவீரர் என அனைவராலும் அழைக்கப்படும் காமராஜரின் 117வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதாக கொண்டாடப்பட்டு வருகிறது.


கோவை: கர்மவீரர் என அனைவராலும் அழைக்கப்படும் காமராஜரின் 117வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதாக கொண்டாடப்பட்டு வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு இடங்களில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கோவை கோபாலபுரம் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காமராஜரின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



காமராஜர் மூன்று முறை தமிழக முதல்வராகவும் நான்கு முறை எம்.பி, 12 முறை தமிழக காங்கிரஸ் தலைவர் ஐந்து முறை இந்திய காங்கிரஸ் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு அணைகள் கட்டிய பெருமை மற்றும் 12,0000 பள்ளிகளை திறந்த பெருமை இவரையே சாரும்.

பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகபடுத்தியவர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் போன காமராஜர் 117 பிறந்த தினமான இன்று அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...