நீலகிரியில் இன்று புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானதால், 258 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்றைய பாதிப்பு 38 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்றைய பாதிப்பு 38 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்டத்தின் பாதிப்பின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இன்று தங்காடு, ஓரநள்ளி கிராமத்தில் 48 வயதான ஆண், 11 வயதான பெண், அதே போன்று நியூ அட்டுபாயில் எமரால்டு பகுதியிலிருந்து வந்திருந்த 75 வயதான முதியவர், 30 வயதான பெண் என பல்வேறு பகுதிகளிலிருந்து, என இன்று 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அத்தியாவசியமின்றி யாரும் வெளியே வரக்கூடாது எனவும், அவ்வாறு வரும் பட்சத்தில் கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...