கோவை: கோவை போத்தனூர் அருகே சிறுமியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை போத்தனூர் பஞ்சாயத்து ஆபிஸ் வீதியை சேர்ந்த மணிகண்டன் (26) பேப்ரிகேஷன் பணி செய்து வருகிறார். சிறுமியின் வீட்டின் அருகே கிரிகெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக அந்த சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி வந்த நிலையில், அவரை கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். சிறுமியை கடத்திய மணிகண்டன் மீது கிழக்கு அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.