கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அதிவிரைவுப்படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் அதிவிரைவு படை குடியிருப்பு பகுதியில் சுமார் 1500 மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இவர்கள் பெரும் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், சமீப நாட்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வேலூர், விருதுநகர், மகாராஷ்டிரா பகுதிகளுக்கு சென்று வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 9ம் தேதி ஊருக்கு சென்று பணிக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.