கோவையில் கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்கப்பட்ட தோட்டா குறித்து போலீசார் விசாரணை

கோவை: கோவை ஆலாந்துறை, செம்மேடு பகுதியில் உள்ள கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்கப்பட்ட தோட்டா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை ஆலாந்துறை, செம்மேடு பகுதியில் உள்ள கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்கப்பட்ட தோட்டா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையையடுத்த ஆலாந்துறை பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உயரிழந்தார். இந்த நிலையில், செம்மேடு

பகுதியில் உள்ள அவரது கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த உறவினர்கள், அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.

அப்போது, அங்கு தோட்டா ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதனையடுத்து, அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த தோட்டா, 303 வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 68 எம்.எம் தோட்டா எனவும், 1942 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை ஆய்வுக்காக அனுப்ப உள்ளதாக பேரூர் வட்டாசியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...