சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31ம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 31-ம் தேதி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.