திருப்பூரில் மதத்தின் பக்தி பாடல்களை இழிவுபடுத்தும் விதமாக யூடியூப் சேனலில் வீடியோ பதிவிறக்கம் செய்த நபரை கைது செய்ய கோரி மனு!

திருப்பூர்: மதத்தின் பக்தி பாடல்களை இழிவுபடுத்தும் விதமாக யூடியூப் சேனலில் வீடியோ பதிவிறக்கம் செய்து வரும் நபரை கைது செய்ய கோரியும் யூடியூப் சேனலை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: மதத்தின் பக்தி பாடல்களை இழிவுபடுத்தும் விதமாக யூடியூப் சேனலில் வீடியோ பதிவிறக்கம் செய்து வரும் நபரை கைது செய்யக் கோரியும் யூடியூப் சேனலை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், இந்து தெய்வங்களையும், வழிபாட்டு முறைகள் மற்றும் புனித நூல்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது.



இந்த நிலையில், பிறரின் மனதைப் புண்படுத்தும் விதமாக கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலை தடை செய்யக் கோரியும், அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்த நபரை உடனடியாக கைது செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...