கோவை: இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடலில் உள்ள வரிகள் குறித்து ஆசிப் முகமது என்பவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் திராவிடர் கழகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளதாகவும் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ளாவிட்டால் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும், முருக கடவுள் மீது அவதூறு பரப்பிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வலியுறுத்தி பா.ஜ.க, இந்து முன்னேற்ற கழகம், விவேகானந்தர் பேரவை உள்ளிட்ட இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.