நீலகிரி அடுத்த மஞ்சூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு காவல்துறை சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள கன்னக்கண்டி ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய, பழங்குடியினர் கிராமங்களில் மஞ்சூர் காவலர்கள் சார்பில் அதன் ஆய்வாளர் தவுலத், பழங்குடியின மக்களுக்கு முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள கன்னக்கண்டி ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய, பழங்குடியினர் கிராமங்களில் மஞ்சூர் காவலர்கள் சார்பில் அதன் ஆய்வாளர் தவுலத், பழங்குடியின மக்களுக்கு முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர்.  



நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் குரும்பர், இருளர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதால் மாவட்ட காவல்துறையின் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

 

மேலும், இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல்நிலைய ஆய்வாளர் தவ்லத் வழங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...