நீலகிரியில் 8 வயது சிறுமி உட்பட இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 8 வயது சிறுமி உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மொத்த பாதிப்பு 181 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 8 வயது சிறுமி உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மொத்த பாதிப்பு 181 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள தும்மனடியில் 8 வயது சிறுமி மற்றும் 27 வயது ஆண், மேல் ஹோரோ ஹட்டியில் 15 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகமாக பரவும் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...