கோவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; ரூபாய் 1000/- மதிப்பிலான நோய்‌ எதிர்ப்பு மருந்து தொகுப்பு வழங்கல்

கோவை: கோவையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்குக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 158 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 150 பணியாளர்கள்‌ பங்கேற்று மருத்துவ பரிசாதனை செய்து கொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்குக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 158 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 150 பணியாளர்கள்‌ பங்கேற்று மருத்துவ பரிசாதனை செய்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி பூங்கா பகுதியில் உள்ள டாஸ்மார்க்‌ மாவட்ட தலைமை அலுவலகத்தில்‌, இன்று டாஸ்மாக்‌ பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ துவக்கி வைத்தார்.



இந்த சிறப்பு முகாமில், கோவையில் உள்ள 158 டாஸ்மாக் கடைகளிலிருந்து 150 ஊழியர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தோடு, ரூ. 1000/- மதிப்பிலான நோய்‌ எதிர்ப்பு சக்தியுடைய மருந்து தொகுப்பு

பெட்டகங்கள்‌ வழங்கப்பட்டது

மேலும்‌, அனைத்து டாஸ்மார்க்‌ கடைகள்‌ மட்டும்‌ குடோன்களில்‌ கிருமிநாசினி மருந்து தெளித்து தீவிரமாக நோய்த்‌ தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவுறுத்தினார்.

இந்த மருத்துவ முகாமில், டாஸ்மாக்‌ மண்டல மேலாளர்‌ மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...