கோவையில் ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று 48 பேருக்கு பாதிப்பு

கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று 48 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 குழந்தைகள் 10 பெண்கள் உட்பட மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக குறிச்சி இன்டோசேல் கம்பெனியில் 9 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்து, செல்வபுரம் சாவித்திரி நகர் பகுதியில் 4 பேருக்கும், ராஜ வீதி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, சுக்ரவார்பேட்டை, காந்திபார்க், காமராசர் சாலை லட்சுமி ஹார்டுவேர்ஸ், எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் சுந்தராபுரம், பி.என்.பாளையம், ரெட்பீல்ட்ஸ், வரதராஜபுரம், செளரிபாளையம், பேரூர் செட்டிபாளையம், விநாயகபுரம், குறிச்சி எல்.ஐ.சி காலணி, சின்னியம்பாளையம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், வடவள்ளி, செல்வபுரம், சுகுணாபுரம், ஜி.என்.மில்ஸ், நூறடி சாலை, புலியகுளம், தண்டுமாரியம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். அதில் 35 ஆண்கள் 20 பெண்கள் 3 குழந்தைகளும் அடங்குவர்.

Here are the details for cases reported on July 9, 2020:

1. A 45-year-old male from Sundarapuram categorised under no travel history. 

2. A 32-year-old male with no contact details mentioned and with no travel history.

3. A 25-year-old male from Vanjima Nagar, PN Palayam categorised with no travel history.

4. A 37-year-old male from Redfields, Coimbatore categorised with no travel history.

5. A 38-year-old female from Varadarajapuram categorised under high-risk contact.

6. A 29-year-old male from Sowripalayam, Coimbatore categorised with no travel history.

7. A 19-year-old male from Perur Chettipalayam categorised with no travel history.

8. A 72-year-old male from Sukrawarpet, Coimbatore categorised with no travel history.

9. A 35-year-old male from Sukrawarpet, Coimbatore categorised with no travel history.

10. A 25-year-old male from Gandhi Park, Coimbatore categorised with no travel history.

11. A 27-year-old male from Gandhi Park, Coimbatore categorised with no travel history.

12. A 60-year-old male from Vinayagapuram categorised with no travel history.

13. A 38-year-old female from LIC Colony, Kurichi categorised under high-risk contact. 

14. A 29-year-old male from Craftsman, Chinniyampalayam categorised with no travel history.

15. A 42-year-old male from Kavundampalayam, Coimbatore categorised with no travel history.

16. A 55-year-old female from RS Puram categorised with no travel history.

17. A 58-year-old male from Telengupalayam, Coimbatore categorised with no travel history.

18. A 58-year-old male from Vadavalli, Coimbatore categorised with no travel history.

19. A 58-year-old male from Kondayampalayam categorised with no travel history.

20. A 72-year-old male from Lakshmi Hardware, Kamaraj Road categorised with no travel history.

21. A 72-year-old male from Lakshmi Hardware, Kamaraj Road categorised with no travel history.

22. A 47-year-old male from Karumathampatti categorised with no travel history.

23. At 45-year-old female from Selvapuram categorised with no travel history.

24. A 23-year-old male from Sugunapuram categorised with no travel history.

25. A 15-year-old female from GN Mills, Coimbatore categorised under high risk contact.

26. A 21-year-old female from Kurumbar Lane categorised with no travel history.

27. A 4-year-old male from Venkateswara Nagar, SS Kulam categorised with no travel history.

28. A 26-year-old female from Venkateswara Nagar, SS Kulam categorised with no travel history.

29. A 54-year-old male from Kavundampalayam categorised with no travel history.

30. A 25-year-old male from 100 ft Road, Gandhipuram categorised under high-risk contact.

31. A 4-year-old female from Cyprus Oak Apartment, Puliyakulam categorised with no travel history.

32. A 59-year-old male from Savithri Nagar, Selvapuram categorised under cluster.

33. A 30-year-old female from Savithri Nagar, Selvapuram categorised under cluster.

34. A 49-year-old male from Savithri Nagar, Selvapuram categorised under cluster.

35. A 51-year-old female from Savithri Nagar, Selvapuram categorised under cluster.

36. A 18-year-old male from Raja Street, Coimbatore categorised under cluster.

37. A 18-year-old male from Raja Street, Coimbatore categorised under cluster.

38. A 25-year-old male from Raja Street, Coimbatore categorised under cluster.

39. A 32-year-old female from Thandumariyamman Koil Street, Avinashi Road categorised under no travel history.

40. A 23-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

41. A 18-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

42. A 23-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

43. A 24-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

44. A 19-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

45. A 29-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

46. A 23-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

47. A 19-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

48. A 29-year-old male from Indoshell Company, Kurichi categorised under imported.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...