கோவை: வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் நகர செயலாளர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
கோவை: வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று அ.தி.மு.கவில் இணைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேற்று கட்சிகளின் தொண்டர்கள், இன்று அஇஅதிமுக நகர செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.இஅதிமுக இயக்கத்தில் இணைந்தனர்.
அப்போது, அவர்களை நகர செயலாளர் மயில் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் நரசப்பன் கழக வழக்கறிஞர் ஆர் ஆர் பெருமாள், செல் கணேசன், செந்தில் பாலு எ.சௌந்தரராஜன், எஸ்.கே.எஸ்.பாலு லோகேஸ்வரன், செல்லையா மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.