மேட்டுப்பாளையம் எஸ்.பி.ஜ வங்கி கிளையில் ஒருவருக்கு தொற்று - இரு தினங்களுக்கு வங்கியை மூடிய நிர்வாகம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி.ஜ வங்கியானது காரமடை சாலையில் செயல்பட்டு வருகிறது, ஏராளமானோர் இந்த வங்கியில் ணக்கு வைத்து பராமரித்து வருவதால் இந்த வங்கியில் எப்போதும் மக்கள் கூடம் அதிகமாக இருக்கும்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி.ஜ வங்கியானது காரமடை சாலையில் செயல்பட்டு வருகிறது, ஏராளமானோர் இந்த வங்கியில் ணக்கு வைத்து பராமரித்து வருவதால் இந்த வங்கியில் எப்போதும் மக்கள் கூடம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக வாடிக்கையாளர்களை வங்கிக்கு வர குறைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், குறைந்த அளவிலேயே மக்கள் கூட்டம் தற்போது இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று அந்த வங்கியில் பணியாற்றிய ஒருவருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யபட்டது.



எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி வங்கியை கிருமினாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இதனால் ஜூலை 8,9 ஆகிய தேதிகளில் வங்கி சேவை இருக்காது எனவும் வங்கி மூடப்படுவதாக அதன் மேலாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...