கோவையில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று; பொள்ளாச்சியில் 13 பேருக்கு தொற்று உறுதி

கோவை: கோவையில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், இன்று ஜூலை 8 ஆம் தேதி, 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், இன்று ஜூலை 8 ஆம் தேதி, 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக பொள்ளாச்சி விகேஎம் பீட் மில்லில் 13 பேருக்கும், மரக்கடை கே எலக்ட்ரானிக் ஜோன் கடையில் 10 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல அன்னூர் முதலிபாளையம் பகுதியில் 8 பேருக்கும், பாலமலை சாலையில் 5 பேருக்கும், பேரூர் செட்டிபாளையத்தில் 4 பேருக்கும், எஸ்.எஸ்.குளம் லட்சுமி கார்டனில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கைக்கோளம் மற்றும் கருப்பராயன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோதிபுரம், கே.கே.புதூர், குனியமுத்தூர், சின்னியம்பாளையம்,பீளமேடு, விளாங்குறிச்சி, காளப்பட்டி பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த 25 வயது மற்றும் போத்தனூரை சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண்கள் இருவருக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில், இன்று அவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறந்தன.

அம்மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை, 8 பெண்கள் உட்பட 24 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

Here are the details for cases reported on July 8, 2020

  1. A 33-year-old female from Jothipuram categorised as a high-risk contact.
  2. A 4-year-old female from Muthalipalayam, Annur categorised under cluster. 
  3. A 65-year-old female from Muthalipalayam, Annur categorised under cluster. 
  4. A 32-year-old female from Muthalipalayam, Annur categorised under cluster. 
  5. A 6-year-old male from Muthalipalayam, Annur categorised under cluster. 
  6. A 13-year-old male from Muthalipalayam, Annur categorised under cluster. 
  7. A 66-year-old male from Muthalipalayam, Annur categorised under cluster. 
  8. A 48-year-old female from Muthalipalayam, Annur categorised under cluster. 
  9. A 58-year-old male from Muthalipalayam, Annur categorised under cluster. 
  10. A 42-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  11. A 23-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  12. A 35-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  13. A 19-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  14. A 18-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  15. A 19-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  16. A 40-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  17. A 21-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  18. A 26-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  19. A 25-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  20. A 10-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  21. A 25-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  22. A 34-year-old male from VKM feed mill, Pollachi categorised under cluster.
  23. At 12-year-old female from Lakshmi Garden, SS Kulam categorised under high-risk contact. 
  24. A 7-year-old male from Lakshmi Garden, SS Kulam categorised under high-risk contact.
  25. A 34-year-old female from Lakshmi Garden, SS Kulam categorised under high risk contact.
  26. A 61-year-old male from KaikolamPalayam categorised under high-risk contact.
  27. A 61-year-old female from KaikolamPalayam categorised under high-risk contact.
  28. A 25-year-old female from Marakkadai categorised under high-risk contact.
  29. A 39-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  30. A 42-year-old female from Marakkadai categorised under high-risk contact.
  31. A 32-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  32. A 23-year-old female from Marakkadai categorised under high-risk contact.
  33. A 37-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  34. A 17-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  35. A 42-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  36. A 48-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  37. A 53-year-old male from Marakkadai categorised under high-risk contact.
  38. A 64-year-old female from KK Pudur categorised under low-risk contact.
  39. A 1-year-old female from Perur Chettipalayam categorised under high-risk contact.
  40. A 30-year-old male from Perur Chettipalayam categorised under high-risk contact.
  41. A 26-year-old female from Perur Chettipalayam categorised with no travel history.
  42. A 22-year-old male from Perur Chettipalayam categorised under high-risk contact.
  43. A 5-year old male from Kuniyamuthur categorised under low-risk contact.
  44. A 34-year-old male from Chinniyampalayam categorised under no travel history. 
  45. A 52-year-old male from BR Puram, Peelamedu categorised under no travel history. 
  46. A 28-year-old male from Palamalai Road categorised under cluster. 
  47. A 18-year-old male from Palamalai Road categorised under cluster. 
  48. A 23-year-old female from Palamalai Road categorised under cluster.
  49. A 53-year-old male from Palamalai Road categorised under cluster.
  50. A 45-year-old female from Palamalai Road categorised under cluster.
  51. A 66-year-old female from Edayarpalayam categorised under imported.
  52. A 52-year-old female from Karupparayanpalayam categorised under cluster.
  53. A 62-year-old male from Karupparayanpalayam categorised under cluster.
  54. A 50-year-old male from Maharajapuram, Kalapatti categorised under cluster.
  55. A 45-year-old female from Annai Velankanni Nagar, Vilankurichi categorised under cluster.


Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...