கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி குணமடைந்து வீடு திரும்பினார்

கோவை: கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி டாக்டர் சந்திரிகா குணமடைந்து வீடு திரும்பினார்.


கோவை: கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி டாக்டர் சந்திரிகா குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கீதா மருத்துவமனையின் இயக்குனரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவியுமான சந்திரிகாவுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதுடன் அங்கு செல்லும் பாதையையும் சுகாதாரத் துறையினர் அடைத்தனர்.

இந்த நிலையில், தற்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம் பெற்று இன்று காலை வீடு திரும்பினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...