வால்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா ஊரடங்கு சிறப்பு திட்ட நிதியுதவியை வழங்கினார் எம்எல்ஏ கஸ்தூரி வாசு!

கோவை: வால்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா ஊரடங்கு சிறப்பு திட்ட நிதி உதவியை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை: வால்பாறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா ஊரடங்கு சிறப்பு திட்ட நிதி உதவியை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள 900 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் தமிழக அரசு வழங்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு திட்ட நிதி உதவி வழங்கும் விழாவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது.வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், பொன்கனேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...