கோவையில் பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை: கோவையில் பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை கணபதி பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் காளிமுத்து 45. இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைகளை கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுனரான காளிமுத்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து, அந்த பெண் காளிமுத்துவிடம் கேட்டபோது அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

பின்னர் இது குறித்து அந்த பெண் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்குப் பின் காளிமுத்துவை கைது செய்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...