கோவை: கோவையில் ஏழு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறிகையில்: கோவை தாமு நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
வியாபாரத்துக்கு செல்லும் போது, அவர்களது 7 வயது பெண் குழந்தையை தனது உறவினரிடம் விட்டு சென்று உள்ளனர்.
இந்நிலையில் உறவினரான வரதராஜன் (65) அந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்த குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.