கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தூய்மைப் பொருட்கள் நன்கொடை

கோவை: கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் அத்தியாவசிய தூய்மைப் பொருட்களை நேற்று வழங்கப்பட்டது.

மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் (Dean) நிர்மலா, மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார், நிர்வாக அலுவலர் சவுந்தரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் M. ஸஹீர் ஆகியோரை சந்தித்து அங்கு நடைபெற்று வரும் சிகிச்சை குறித்து கேட்டறியப்பட்டது.



அதேபோல, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கும், மருத்துவக் குழு அதிகாரிகளுக்கும் இஸ்லாமிய புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



இந்த சந்திப்பில் கோவை மாநகரச் செயலாளர் ஜனாப் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் துறை செயலாளர் பீர் முஹம்மது மற்றும் மத்திய மண்டலச் செயலாளர் ஜனாப். C.A. அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...