கோவை: கோவை கெம்பட்டி காலனி பகுதியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் மதுவில் விஷம் கலந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ்(50). இவர் கடந்த 2015 முதல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், நேற்று வலி அதிகமாகவே மதுவில் விஷத்தை கலந்து குடித்ததில் மரணமடைந்தார்.
இது குறித்து அவரது மனைவி மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.