திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் இன்று திருப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், ஊரடங்கு காலத்திற்காக தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.