கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்காக ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ 1,500 பேர்‌ நியமனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ மொத்தம்‌ 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ மொத்தம்‌ 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்‌ ஒரு பகுதியாக, வீடுவீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ மொத்தம்‌ 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டு கணக்கெடுத்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா நோய்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ உள்ளனரா, வெளியூர்‌, வெளி மாவட்டங்களில்‌ இருந்து வந்தவர்கள்‌ யார்‌, வீட்டில்‌ 60 வயதுக்கு மேல்‌ உள்ள முதியவர்கள்‌ உள்ளனரா, அவர்களுக்கு சர்க்கரை நோய்‌ உள்ளிட்ட பாதிப்புகள்‌ இருக்கிறதா போன்ற விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...