கோவை மாவட்டத்தில் இன்று 3 வயது குழந்தை உட்பட 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 3 வயது குழந்தை உட்பட மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 3 வயது குழந்தை உட்பட மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதில் 3 குழந்தைகள், 21 பெண்கள் உட்பட 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செட்டி வீதி பகுதியில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல பீளமேடு பாலன் நகர் பகுதியில் 8 பேருக்கும், சூலூர் கலங்கல் பகுதியில் 4 பேருக்கும், சாய்பாபா காலணி சின்னம்மாள் வீதியில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோல, உக்கடம் சிஎம்சி காலணி பகுதியில் 2 பேருக்கும், கரும்புக்கடை பகுதியில் 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கும் சவுதியில் இருந்து வந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், செல்வபுரம், ராமநாதபுரம், கோவில்மேடு, கணபதி, சலிவன் வீதி பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Details of patients tested positive on July 1, 2020:

1. A 54-year-old male from Sullivan Street, Town Hall with no travel contact history.

2. A 68-year-old female from Sri Lakshmi Nagar, Ganapathy with travel history from Kumbakonam by train on 27-06-2020.

3. A 52-year-old female from Kalangal Road, Sulur categorised as high risk contact.

4. A 42-year-old female from Kalangal Road, Sulur categorised as high risk contact.

5. A 22-year-old female from Kalangal Road, Sulur categorised as high risk contact.

6. A 58-year-old male from Kalangal Road, Sulur categorised as cluster.

7. A 14-year-old female from Chinammal Street, Saibaba Colony categorised under high risk contact.

8. A 19-year-old male from Chinammal Street, Saibaba Colony categorised under high risk contact.

9. A 23-year-old female from Chinammal Street, Saibaba Colony categorised under high risk contact.

10. A 48-year-old male from CMC Colony, Ukkadam with no travel history.

11. A 21-year-old male from CMC Colony, Ukkadam with no travel history.

12. A 73-year-old female from Kovilmedu categorised under high risk contact.

13. A 66-year-old male from Chetti Veethi categorised under cluster.

14. A 3-year-old female from Chetti Veethi categorised under cluster.

15. A 19-year-old male from Chetti Veethi categorised under cluster.

16. A 17-year-old male from Chetti Veethi categorised under cluster.

17. A 34-year-old female from Chetti Veethi categorised under cluster.

18. A 26-year-old male from Chetti Veethi categorised under cluster.

19. A 24-year-old female from Chetti Veethi categorised under cluster.

20. A 28-year-old female from Chetti Veethi categorised under cluster.

21. A 11-year-old female from Chetti Veethi categorised under cluster.

22. A 7-year-old male from Chetti Veethi with no travel history.

23. A 31-year-old female from Chetti Veethi categorised under cluster.

24. A 36-year-old male from Chetti Veethi categorised under cluster.

25. A 34-year-old male from Chetti Veethi categorised under cluster.

26. A 33-year-old female from Ramanathapuram categorised under cluster.

27. A 22-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

28. A 27-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

29. A 43-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

30. A 17-year-old male from Balan Nagar, Peelamedu categorised under cluster.

31. A 69-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

32. A 35-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

33. A 10-year-old female from Balan Nagar, Peelamedu categorised under cluster.

34. A 63-year-old male from Balan Nagar, Peelamedu categorised under cluster.

35. A 30-year-old male from Big Bazaar Street with no travel history.

36. A 29-year-old male from Rajiv Nagar, Karumbukkadai categorised under high risk contact.

37. A 33-year-old female from Selvapuram with no travel history.

38. A 53-year-old female from Azath Nagar, Karumbukkadai categorised under high risk contact.

39. A 35-year-old male from Dharmaraj Nagar, Madukkarai with travel history from Delhi to Coimbatore on 30-06-2020.

40. A 45-year-old male from Mahalingapuram, Vellalore with travel history from Delhi to Coimbatore on 30-06-2020.

41. A 30-year-old male with travel history from Saudi to Coimbatore on 29-06-2020.

42. A 2-year-old female with travel history from Saudi to Coimbatore on 29-06-2020.

43. A 47-year-old male with travel history from Saudi to Coimbatore on 29-06-2020.

44. A 51-year-old male with travel history from Saudi to Coimbatore on 29-06-2020.

45. A 37-year-old male with travel history from Saudi to Coimbatore on 29-06-2020.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...