சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக நாளை கோவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் - கோவை மாவட்ட ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி சங்கம் அறிவிப்பு

கோவை: சாத்தான்குளத்தில் ஊரடங்கினை மீறி கடை செயல்பட்டதாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிராக நாளை கோவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் என கோவை மாவட்ட ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி சங்கங்கள் அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

கோவை: சாத்தான்குளத்தில் ஊரடங்கினை மீறி கடை செயல்பட்டதாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிராக நாளை கோவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் என கோவை மாவட்ட ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி சங்கங்கள் அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கினை மீறி கடைகள் திறந்து வைக்கப்பட்டதாக, தந்தை ஜெயராஜ், மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு வணிகர் சங்கங்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் அனைத்தும் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்காது என கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட பேக்கரி சங்கத்தின் தலைவர் அரோமா பொன்னுசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...