முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என இளையதலைமுறை என்ற சமூக விழிப்புணர்வு அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!

கோவை: முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என்று இளையதலைமுறை என்ற சமூக விழிப்புணர்வு அமைப்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என்று இளையதலைமுறை என்ற சமூக விழிப்புணர்வு அமைப்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இளையதலைமுறை அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த மூன்று மாத காலம்‌ கொரோனா தொற்று நோயின்‌ காரணமாக அரசு பல்வேறு முறையில்‌ ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

அதை தங்களால்‌ முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தியதில்‌ மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், மக்களின்‌ மனநிலையை அது மோசமாக மாற்றியுள்ளதை எங்களால்‌ உணர முடிகிறது.

மேலும், கோவையில்‌ உள்ள‌ அவிநாசி சாலை, திருச்சி சாலை, காந்திபுரம்‌, R.S புரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில்‌ கடைகள்‌ மூடப்பட்டு உள்ளத்தையும்‌, வாடகை வீடு (Tolet) அட்டை மாட்டி இருப்பதையும் பார்க்கையில்‌ கொரோனா மீது உள்ள அச்சம்‌ நீங்கி வாழ்க்கை மீது உள்ள அச்சம்‌ அதிகரிக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால்‌ மக்கள்‌ இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நிச்சயம்‌ ஒரு வருட காலத்திற்கு மேல்‌ ஆகும்‌ என்பதை அரசு உணர்ந்து முழு அடைப்பு என்பதை அறிவிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...