கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்து தொடர்புகள் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் இன்று கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வடமதுரை பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் நிலை உயர்ந்தபட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய வந்தார். அதே அலுவலகத்தில் ராமநாதபுரம் பகுதியைப் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரியின் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் .
இருவரும், பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் கணக்கில் பெற்று கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை தயார் செய்து கொடுத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், போலீஸ் விசாரணையில் இவர்கள் இருவரும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் முறையான அறிவிப்பின்றி தகுதித்தேர்வு என்று குறுக்கு வழியில் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினால் அதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இவ்வாறு பணத்தை பெற்று அரசு வேலை வாங்கி தருவதாக பலர் ஏமாந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இது போல் பல புகார்கள் வருவதால் இது போல் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்படுவதாக அறிக்கை கொடுக்கபட்டுள்ளது.