ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது


திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியது

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பல்வேறு புதிய வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது.



அதற்காக பழைய பேருந்து நிலைய வளாகம் இடிக்கும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

218 கடைகளுடன் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கடை உரிமையாளர்கள் மாநகராட்சியின் மீது புகார் அளித்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பாக கடையில் இருந்த பொருட்களை எடுக்காமல் சென்று விட்ட சூழ்நிலையில் தற்போது தங்கள் பொருட்களை காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...