மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி!

கோவை: கோவையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, நோய்த்தொற்றின்‌ எண்ணிக்கை அதிகரிக்கும்‌ போது மதுக்கடைகளைத்‌ திறந்து சமூகத்தின்‌, குடும்பங்களின்‌ அமைதியைக்‌ குலைக்க தயாராகும்‌ குடியை கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம்‌ எதிர்ப்பைக்‌ காட்டுவோம் என்று முழக்கமிட்டனர்.

மேலும், கொரோனாவை ஒழிப்பதில்‌ தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசை கண்டிப்பதாக தெரிவித்தனர்.



இந்த நிகழ்வின் போது, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக துணை அமைப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் குப்பனூர் பழனிசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் கா.சம்பத், எஸ்.எம். சுதாகர், பீளமேடு இளைஞரணி துணை அமைப்பாளர் கா. சுரேஷ் குமார், பிரநீத், சக்தி, மகளிர் அணி சேர்ந்த காந்திமதி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...