நீலகிரியில் இடி மின்னலுடன் பரவலாக மழை..! ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை!

நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. 



சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...