மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே.ஜி.குரூப் ஆப் கம்பெனி!

கோவை: கே.ஜி.டெனிம் குரூப் ஆப் கம்பெனி தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவன செயல் அதிகாரி சந்திரசேகர் தெரிவித்தார்.

கோவை: கே.ஜி.டெனிம் குரூப் ஆப் கம்பெனி தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவன செயல் அதிகாரி சந்திரசேகர் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், ஜடையாம்பாளையம் பஞ்சாயத்திற்கு இரண்டு லட்சம் மதிப்பிலான முக கவசங்கள், அப்பகுதி மக்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கி வருதாகவும் சுமார் 6000 வடமாநில தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



அதேபோல, சிறுமுகை பகுதியில் தினமும் தங்களது சொந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு தயார் செய்ய தேவையான பொருட்களை வழங்கி வருவதாக கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நான்காயிரம் முககவசங்களை வழங்கி உள்ளதாகவும் ஊரடங்கு தளர்த்தும் வரை இந்த பணிகளை தொடர கே.ஜி டெனிம் தலைவர் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...