திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 



இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 



அவர்களில் இருமல் மற்றும் காய்ச்சல் அதிக அளவு இருப்பவர்களை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...