வால்பாறையில் அரசு பள்ளியில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஆனைமுடி எஸ்டேட் 2-ம் பிரிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் சுந்தர் ஆகியோர் சார்பில் வால்பாறை வழக்கறிஞர்கள் மா.விஸ்வநாதன், ஆர்.ஆர். பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் கல்வி உபகரணங்கள், யூனிபாம் துணிகள் போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....