குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலைத்தூள் சந்தைப்படுத்தும் சிறப்பு கருத்தரங்கு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளின் தேயிலைத்தூள் விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கு உபாசி உள் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளின் தேயிலைத்தூள் விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கு உபாசி உள் அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை தூள் தரமான மதிப்பு கூட்டப்பட்ட (ஸ்பெஷாலிட்டி) தேயிலைத்துாள் தயாரிக்கும் விவசாயிகளின் தேயிலையை விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் தரமான (ஸ்பெஷாலிட்டி) வகையான தேயிலைத் தூள் கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தன. '



மேலும், தேயிலை தூளை தயாரிக்கும் முறை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு விவசாயிகள் ஆர்வமுடன் கண்காட்சியில் வைக்கப்பட்ட தேயிலைத் தூள்களை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 



இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி, தேயிலை வாரியத் துணைத் தலைவர் குமரன், உதவி இயக்குநர் பகலவன் உட்பட தேயிலை விவசாயிகள், தோட்ட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....