நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளின் தேயிலைத்தூள் விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கு உபாசி உள் அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை தூள் தரமான மதிப்பு கூட்டப்பட்ட (ஸ்பெஷாலிட்டி) தேயிலைத்துாள் தயாரிக்கும் விவசாயிகளின் தேயிலையை விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் தரமான (ஸ்பெஷாலிட்டி) வகையான தேயிலைத் தூள் கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தன. '

மேலும், தேயிலை தூளை தயாரிக்கும் முறை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு விவசாயிகள் ஆர்வமுடன் கண்காட்சியில் வைக்கப்பட்ட தேயிலைத் தூள்களை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி, தேயிலை வாரியத் துணைத் தலைவர் குமரன், உதவி இயக்குநர் பகலவன் உட்பட தேயிலை விவசாயிகள், தோட்ட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.