கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின்படி அகற்றப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின்படி அகற்றப்பட்டது.



​கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி வழிகாட்டுதலின்படி, டாக்டர் நஞ்சப்பா சாலை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 50க்கும் மேலான கடைகளும், மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 25க்கும் மேலான கடைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் முன்னிலையில் நடைபெற்றது. திட்டங்கள் செயற்பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன், திட்டங்கள் உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...