வரும் ஜுலை 15-ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2 : இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். 

சந்திராயன் 1 வெற்றியைத் தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சந்திராயன்-2 விண்கலத்தை உருவாக்கும் பணிகள் பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. 

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது, அவர் கூறியதாவது:- சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...