சிங்காநல்லூர் குளப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்த அதிவிரைவு படையினர்

கோவை : உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் அதிவிரைவு படையினர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

கோவை : உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் அதிவிரைவு படையினர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.



உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் கடந்த 5-ம் தேதி மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் ஜடாவத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக, குயிப் அமைப்பு மற்றும் 105 பட்டாலியன் அதிவிரைவு படையினர் சார்பில் குளப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடைபெற்றது. 100 வகையான 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த்க மரக்கன்றுகளை குயிப் அமைப்பினர் நாள்தோறும் பராமரிக்க உள்ளனர்.



இந்த நிகழ்ச்சியில், 105 பட்டாலியன் அதிவிரைவு படையின் துணை கமாண்டெண்ட் ராஜேஷ் தொர்கா, உதவி கமாண்டெண்ட் ஹரிகிருஷ்ணன் மற்றும் குயிப் அமைப்பின் பல்வேறு உறுப்பினர்கள கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...