நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.


நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தையும் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர், உதகையில் செய்தியாளர்களிடையே அவர் பேசும் போது :- 6 அரங்குகளில் நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்பட உள்ளது. நீலகிரி தொகுதியில் குறைந்த பட்சமாக குன்னூர் 16 சுற்றுகளும், அதிகபட்சமாக அவிநாசி மற்றும் பவானிசாகர் 23 சுற்றுகளுமாக வாக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையில் 318 ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 300 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர், என அவர் கூறினர்.



Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...